Bigil Movie Release Date Details Out in Internet - Massive Update | Thalapathy Vijay | Bigil | Nayanthara | Atlee | Kollywood Cinema News
பிகில் படத்தின் ரிலீஸ் தேதி என்ன என்பது தற்போது கசிய தொடங்கியுள்ளது.

Bigil Movie Release Date : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் உருவாகி வருகிறது.

பிரேக்கிங் : பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்.!

அட்லீ இயக்கி வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க நயன்தார நாயகியாக நடிக்கிறார். கதிர், யோகி பாபு, விவேக், இந்துஜா, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படம் தீபாவளி ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது, ஆனால் தேதி என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போது அந்த தகவலும் கசிந்துள்ளது.

மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் இது தானா? – வெளியான ஷாக்கிங் உண்மைகள்

ஆம், வரும் அக்டோபர் 24-ம் தேதி வியாழக்கிழமையில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.