பிளாக் கலர் பிகினி உடையில் இணையத்தை சூடாக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ராய் லட்சுமி. 

Actress Rai Laxmi in Black Dress Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழில் அஜித் படம் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் கலர் பிகினி உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

இதோ அந்த புகைப்படங்கள் 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.