மூன்று மகன்கள் மற்றும் மனைவியுடன் இயக்குனர் ஹரியின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரி. பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிய இவர் விஜயகுமாரின் மகளான பிரீத்தாவை திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஹரி தன்னுடைய மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஹரிக்கு இவ்வளவு பெரிய மகன்களா என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.