Bigg Boss 8th Evicted Cotestant Details is Here - Breaking Update | Big Boss Tamil 3 | Kamal Haasan | Abirami | Kollywood Cinema News
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Bigg Boss 8th Evicted Cotestant : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சூடுபிடித்து வருகிறது, வனிதாவின் ரி-எண்ட்ரியால் பிக் பாஸ் வீடே ரணகளமாகி போயுள்ளது.

ஏமாற்று வேலை செய்து தலைவியான மது – இதோ குறும்படம் வீடியோ.!

அதே சமயம் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் உச்சம் தொட்டுள்ளது.

இதற்கான நாமினேஷனில் கவின், முகேன், லாஸ்லியா, மதுமிதா மற்றும் அபிராமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

முதல் நாளே முகேன் அதிகமான ஓட்டுகளிடன் முன்னிலையில் இருந்தார், அவரை தொடர்ந்து லாஸ்லியா, கவின் ஆகியோர் அடுத்ததடுத்த இடங்களில் இருந்து வந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு முதல் முறையாக வெளியே தலை காட்டிய சரவணன் – வைரலாகும் புகைப்படம்

மதுமிதாவுக்கும் அபிராமிக்கும் தான் கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது அபிராமி வெளியேற்றப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.