Directors vs Vadivelu : Chimbu Devan | Venkat Prabhu | Naveen | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

வடிவேலு கொடுத்த பேட்டியால் இயக்குனர் அவருக்கு எதிராக ஒன்று சேர்ந்து அவரவர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Directors vs Vadivelu :

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக தனக்கென ஒரு சகாப்தத்தையே உருவாக்கி கொண்டவர் வடிவேலு. 23-ம் பட பிரச்சனை குறித்து இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

குவியும் படங்களால் சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு – ஓர் நாளைக்கே இத்தனை லட்சமா?

அந்த பேட்டியில் இயக்குனர் சங்கரையும் சிம்பு தேவனையும் அவன் இவன் என மோசமாக விமர்சனம் செய்து பேசி இருந்தார்.

இதனால் இயக்குனர்கள் பலரும் வடிவேலுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அவர்களில் முக்கியமான இயக்குனர்கள் சிலரின் கருத்துகள் இதோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here