Yogi Babu Salary

Yogi Babu Salary : நாளுக்கு நாள் படங்கள் குவிந்து வருவதால் மார்க்கெட் அதிகரித்து கொண்டே செல்வதாலும் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளார் யோகி பாபு.

தமிழ் சினிமாவில் காமெடிக்கு என வடிவேலு, சந்தானம் என பலர் இருந்தனர். வடிவேலு தற்போது எந்தவொரு படங்களிலும் நடிக்கும் சூழலில் இல்லை.

ஷங்கரை அழைத்து கதைக்கேட்ட விஜய் – வெளிவந்த உறுதியானத் தகவல்!

அதே போல் சந்தானம் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என டிராக்கை மாற்றி கொண்டார். இதனால் தற்போது சூரியும் யோகி பாபுவும் தான் காமெடி நடிகர்களாக வலம் வருகின்றனர்.

சூரியை விட யோகி பாபுவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. திரைக்கு வரும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு தான் காமெடியனாக உள்ளார்.

இதனால் தற்போது தன்னுடைய ஒரு நாள் சம்பளத்தை ரூ 5 லட்சமாக உயர்த்தியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.