Director Nelson About Doctor Movie
Director Nelson About Doctor Movie

டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார்.

Director Nelson About Doctor Movie : தமிழ் சினிமாவின் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கிய நெல்சன் திலிப் குமார இயக்கி உள்ளார்.

படிக்காமலேயே கொரானா ஸ்பெஷலிஸ்ட் டாக்டரான சாண்டியின் மகள் – இணையத்தை கலக்கும் வீடியோ.!

ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் என்ன என்பது குறித்த சுவாரஸ்யத் தகவல் ஒன்றை இயக்குனர் கூறியுள்ளார்.

வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடித்தமானது போல இருக்கும்.

படம் முழுவதும் நகைச்சுவையாக இருந்தாலும் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயிசம் கலந்த மாஸான ஆக்சன் காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.