Sandy Daughter As Doctor
Sandy Daughter As Doctor

படிக்காமலேயே கொரானா ஸ்பெஷலிஸ்ட் டாக்டராகியுள்ளார் சாண்டியின் மகள்.

Sandy Daughter As Doctor : தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

அஜித் ரசிகர்களை வாயடைக்க வைத்த குட்டி ஷாலினி.!

இந்த நிகழ்ச்சியால் இவருடன் சேர்ந்து இவரின் மகளும் பிரபலமானார். பிக்பாஸ்க்கு பிறகு சாண்டியின் மகளுடைய போட்டோக்களும் வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி வைரலாகி வருகின்றன.

தற்போது சாண்டி தன் மகள் டாக்டர் போல தனக்கு செக்கப் செய்யும் வீடியோவை வெளியிட்டு கொரானா ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் என குறிப்பிட்டுள்ளார்.