Director Cheran Joined in YouTube
Director Cheran Joined in YouTube

புதிய பிளானுடன் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர் சேரன்.

Director Cheran Joined in YouTube : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சேரன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.

தெறிக்கவிடும் புதிய கெட்டப்பில் தல அஜித் – வைரலாகும் தல60 புகைப்படங்கள்

இதனையடுத்து தற்போது சேரன் யூடியூபில் வால் போஸ்டர் நியூஸ் என்ற பெயரில் புதிய யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார்.

அந்த யூட்யூப் சேனலில் தினசரி செய்திகள், சினிமா, விளையாட்டு சம்பந்தமான தகவல்கள் ஆகியவைகளை வெளியிட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ரசிகர்களை இந்த சேனலை பின்தொடருமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.