thala 60

நடிகர் அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பின் வினோத் இயக்கத்தில் அஜித் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார்.  இப்படத்தில் அஜித் ஒரு காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதற்காக அவர் தனது கெட்டப்பை மாற்றி வருகிறார்.

thala 60

க்ளீன் சேவ், ட்ரிம் தாடி, கண்ணாடி, கோட் என அவர் புதிய கெட்டப்பில் காட்சியளிக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால், இது தல60 படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனக்கூறப்படுகிறது. அங்கு வந்த சில ரசிகர்களுடன் அவர் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

Ajith

இந்தப்புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

விஸ்வாசம் மியூசிக்கை ஆட்டைய போட்ட படக்குழு – அஜித் ரசிகர்கள் செய்த அதிரடி செயல் .!