Dhruv Vikram in New Getup
Dhruv Vikram in New Getup

கரடுமுரடாக உடம்புக்கு அப்பாவுக்கே டப் கொடுக்கிறார் துருவ் விக்ரம்.

Dhruv Vikram in New Getup : தமிழ் சினிமாவின் திறமையான நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது கோப்ரா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தை தொடர்ந்து சியான் விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தையும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து அவருடைய மகன் துருவும் நடிக்க உள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரே திரையில் அப்பாவையும் மகனையும் பார்க்க ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர்.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த சீக்ரெட்டும் ரிலீஸ் – அதிர்ச்சியில் இயக்குனர்!

இப்படத்திற்காக துருவ் தன்னுடைய உடம்பை கரடுமுரடாக ஏற்றி உள்ளார். அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.

அதைப்போல் சியான் விக்ரம் தன்னுடைய அடுத்த படத்திற்காக உடலை கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார். அந்த புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆனது.

இந்த இரண்டு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் துருவ் அப்பாவுக்கே டஃப் கொடுக்கிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CDHEi8knJWK/?utm_source=ig_web_copy_link

விக்ரமின் புதிய கெட்டப் :

https://www.instagram.com/p/CDl9BJwnkIv/?utm_source=ig_web_copy_link