தேவதை போல் இருக்கும் தேவயானி மகள் இனியா.. குவியும் லைக்ஸ்.!!

Web Ads

தேவயானி மகள் இனியாவின் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Devyani's daughter Iniya looks like a fairy.. Likes are piling up.!!
Devyani’s daughter Iniya looks like a fairy.. Likes are piling up.!!

தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90களில் ஃபேவரிட் நடிகை ஆக கலக்கியவர் தேவயானி. இவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் 3 bhk என்ற படத்தில் நடித்திருந்தார்.

இவரது மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார் பலரும் இவரது குரலுக்கு பேனாகி வருகின்றனர்.

Web Ad 2

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இனியா அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அதில் தேவதை போல் விதவிதமாக போஸ் கொடுத்திருப்பதால் ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Iniyaa Rajakumaran (@iniyaa_110)