DD Without Makeup | Dhivyadharshini | Vijay TV | Vijay Television | Tamil Cinema News | Tamil Cinema Latest News | Tamil News | Cinema News
DD Without Makeup

துளியும் மேக்கப் இல்லாத புகைப்படத்தை டிடி வெளியிட அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை அல்லி குவித்து வருகிறது.

DD Without Makeup : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் டிடி. இவர் தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து வலம் வர தொடங்கியுள்ளார்.

மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க? ஸ்ருதி ஹாசனின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

மேலும் சின்னத்திரையிலும் என்கிட்டே மோததே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட அந்த புகைப்படம் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது.