Darbar Movie Expectation : Rajinikanth, Nayanthara, AR.Murugadoss, Yogi Babu, Nivetha Thomas, Latest Cinema News, Tamil Cinema News
தர்பார் ஹிட்டாகுமா ஆகாதா? ரஜினிக்கு அரசியல் செட்டாகுமா? ஆகாதா? என ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்து கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Darbar Movie Expectation : உலகக்கோப்பை கிரிக்கெட், மழை, சுனாமி, தேர்தல் முடிவுகள் என அனைத்தையும் சரியாக கூறி மக்கள் மத்தியில் ட்ரெண்டாகி விட்டவர் பாலாஜி ஹாசன்.

இவர் தற்போது பிரபல டிவி சேனலுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் சினிமா பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார். துப்பாக்கிக்கு பிறகு பெரிய ஹிட் கொடுக்காத விஜய்க்கு பிகில் நல்ல ஓடும் ஹிட் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

காதலை வெளிப்படுத்திய போட்டியாளர், வெக்கப்படும் முகென் – வைரலாகும் ப்ரோமோ வீடியோ.!

மேலும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படமும் நன்றாக ஓடும் என கூறியுள்ளார். ரஜினியும் முருகதாஸும் கூட்டணி அமைத்து படம் பண்ணுவார்கள் என ஏற்கனவே கணித்திருந்தார். இவரின் கணிப்புப்படி அது அப்படியே நடந்து விட்டது.

இந்த படம் மெகா ஹிட்டாகும் என குறிப்பிட்டுள்ளார். நயன்தாரா இன்னும் 2 ஹிட் படம் கொடுப்பார். ரஜினிக்கு அரசியலில் தான் மவுசு இருக்காது என கூறி ரசிகர்களின் தலையில் குண்டை தூக்கி போட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.