Bigg Boss Day22 Promo3 : Abirami Propose to Mugen. | Bigg Boss 3 | Bigg Boss tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
முகெனிடம் அபிராமி தன்னுடைய காதலை கூறியதும் முகென் வெட்கப்படும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Bigg Boss Day22 Promo3 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் முகென் தன்னுடைய நல்ல தோழி என அபிராமியை குறிப்பிடுகிறார்.

அபிராமி பேசும் போது எனக்கு நல்ல நண்பனாக முகென் இருப்பதாகவும் சுகம், துக்கம் என இரண்டிலும் தனக்கு தோல் கொடுப்பதாகவும் கூறி ஐ லவ் யூ முகென் என குறிப்பிட்டு கூறியுள்ளார்.

ஒட்டு மொத்தமாக சூர்யாவின் குடும்பத்தையே சீண்டிய பிரபல நடிகர் – வைரலாகும் ட்வீட்.!

அபிராமி ஐ லவ் யூ என கூறியதும் முகென் வெக்கப்பட்டு கொண்டு நகத்தை கடிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்களும் முகென் என்ன இப்படி வெக்கபடுறீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.