COVID 19 Update 31.05.20
COVID 19 Update 31.05.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 31.05.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

காக்க காக்க 2 படம் எப்போது? சூர்யாவுடன் இணைந்து நடிப்பீர்களா? – லைவ் வீடியோவில் ஜோதிகா கொடுத்த பதில் இதோ!

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 1,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 95 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

மேலும் தமிழகத்தில் இன்று 13 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.

இந்த படம் மட்டும் ரிலீஸாகட்டும் கொண்டாடுவீங்க.. – கர்ணன் படம் பற்றி பேசிய பிரபல நடிகர்!

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 12,757 ஆக உயர்ந்திருப்பது நிம்மதி தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.