Natty Natarajan About Karnan
Natty Natarajan About Karnan

இந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீர்கள் கர்ணன் படம் குறித்து பேசியுள்ளார் பிரபல நடிகர்.

Natty Natarajan About Karnan : தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ்.

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பின்னர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

தனுஷின் அடுத்த பட அறிவிப்பு – ரசிகர்கள் எதிர்பார்த்திராத கூட்டணி.!

இவரது நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். படத்தின் டைட்டிலே பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகரான நட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அதாவது மாரி செல்வராஜ்.. ஆக சிறந்த இயக்குனர்…. படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க…. 👍👍👍 என கூறியுள்ளார்.

நட்டி நடராஜின் இந்த பதிவுக்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களும் இதுகுறித்து கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அவைகளில் சில உங்களுக்காக

https://twitter.com/Dfan_Arun/status/1265311813085704193?s=19

https://twitter.com/jagdheesh555/status/1265308687242952709?s=19

https://twitter.com/Thalapathydaaan/status/1265321316233572352?s=19