Cobra Shooting Spot Photos
Cobra Shooting Spot Photos

கோப்ரா படப்பிடிப்பு தளத்திலிருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

Cobra Shooting Spot Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கி வரும் இந்தப் படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 9 வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இன்று அவருடைய பிறந்த நாள் என்பதால் இப்படத்தில் இருந்து சில சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

விஜய் பற்றி கேட்ட ரசிகர், நச்சுனு பதில் கொடுத்த பிகில் பட நடிகை – யார்? என்ன சொல்லியிருக்கார் பாருங்க.!

இதில் விக்ரம் ஒரு புகைப்படத்தில் ஸ்டைலிஷாகவும் இன்னொரு புகைப்படத்தில் எலும்பும் தோலுமாகவும் இருப்பது போல இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

9 வேடங்களில் இவையும் ஒரு கெட்டப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.