Varsha Bollamma About Vijay
Varsha Bollamma About Vijay

விஜய்யை பற்றி ரசிகர் கேள்வி கேட்க அதற்கு நச்சுனு பதில் கொடுத்துள்ளார் பிகில் பட நடிகையான வர்ஷா பொல்லம்மா.

Varsha Bollamma About Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பி்கில்.

கால்பந்து ஆட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் வர்ஷா பொல்லம்மா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தளபதி விஜயின் மகனா இது? கையில் கேமராவுடன் செம ஸ்டைலிஷான லுக் வைரலாகும் புகைப்படம்.!

ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் இணைந்து 96 படத்தில் நடித்திருந்த இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

அப்போது ரசிகர் ஒருவர் விஜயுடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு வர்ஷா அது ஒரு கனவு மாதிரி அவருடன் நடித்த பிறகுதான் அவர் ஏன் தளபதி என தெரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

Varsha Bollamma About Vijay
Varsha Bollamma About Vijay