Catherine Tresa Quarantine Time
Catherine Tresa Quarantine Time

ஊரடங்கில் செஃப்பாக மாறியுள்ளார் கேத்ரின் தெரசா.

Catherine Tresa Quarantine Time : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிரபல நடிகையாக நடிகையாக வலம் வருபவர் கேத்ரின் தெரசா.

ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைப்பக்கத்தில் இருந்து வெளியேறிய இவர் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

மொழ மொழன்னு யம்மா யம்மா… மஞ்சக் கலர் புடவையில் ஆளை மயக்கும் ரேஷ்மா – அழகிய புகைப்படங்கள்

அதுமட்டுமல்லாமல் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது இந்த லாக் டவுன் நாட்களில் அவர் செஃப்பாக மாறியுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவர் தன்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் ஆன சாலட்‌ தயார் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

மேலும் இவர் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.