Bigg Boss Reshma Saree Photo shoot
Bigg Boss Reshma Saree Photo shoot

மஞ்சக் கலர் புடவையில் ஆளை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரேஷ்மா.

Bigg Boss Reshma Saree Photo shoot : தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை, தொகுப்பாளினி, திரைப்பட நடிகை என பன்முகங்கள் கொண்டவர் ரேஷ்மா.

மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

உங்களின் கணவர் யார்? எங்கு இருக்கிறார்? மூன்றாவது திருமணம் செய்து கொள்வீர்களா? ரசிகரின் கேள்விக்கு ரேஷ்மா கொடுத்த ஷாக்கான பதில்!

இந்த நிலையில் தற்போது மஞ்சள் கலர் புடவையில் பளபளனு பாலிஷ் போட்ட மாதிரி மிக அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார்.

நாளுக்கு நாள் அழகு கூடிக்கிட்டே போகுது என அவரது ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.