Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் கூட கலந்து கொள்ளாத நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வைரலாக தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் வெளிநாடுகளில் சிகிச்சை மேற்கொண்டு ஓரளவிற்கு குணமடைந்து நாடு திரும்பியுள்ளார்.

இருந்தும் வரும் ஏப்ரல் 18-ல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தளுக்கான பிரச்சாரத்தில் அவர் இதுவரை கலந்து கொள்ளவே இல்லை.

அஜித், விஜய் ரசிகர்களை ஒன்று சேர்த்த கேப்டன் – புகைப்படங்களை பாருங்க.!

இதனால் அவருடைய உடல்நிலை குறித்து பல வகையான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது டி.ராஜேந்தர் தன்னுடைய இளைய மகன் குறளரசன் திருமணத்திற்காக நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? – வைரலாகும் புகைப்படம்.!

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் கேப்டன் நல்ல ஆரோக்யத்துடன் இருப்பதாகவும் தேவையில்லாமல் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Vijaykanth

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.