Britto Speech in Master Audio Launch
விஜய் எங்கள் குடும்ப சொத்து, மக்களின் முத்து என அனல் பறக்க பேசியுள்ளார்.

Brito Speech in Master Audio Launch : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து வருகிறது.

மாஸ்டரில் மொத்தம் எத்தனை பாட்டு?? முதல் முறையாக உண்மையை உடைத்த அனிருத் – நீங்க நினைச்சது இல்ல

இந்த விழாவில் தயாரிப்பாளர் ப்ரிட்டோ விஜய் எங்க குடும்ப சொத்து மக்களின் முத்து, எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறக்காத தளபதி என புகழாரம் சூட்டி பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி நன்றாக கவனிக்க கூடிய மனிதர், அவர் மகாத்மா காந்திஜியின் வழியை பின்பற்றுகிறார் எனவும் பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.