Anirudh Speech in Master Audio Launch
மாஸ்டரில் மொத்தம் எத்தனை பாட்டு என்பதை முதல் முறையாக பேசியுள்ளார் அனிருத்.

Anirudh Speech in Master Audio Launch  : மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்து வருகிறது. இந்தவிழாவின் நாயகன் அனிருத் பேசிய போது மாஸ்டரில் மொத்தம் எதனை பாடல்கள் என்பதை பேசியுள்ளார்.

ரொம்ப அசிங்கப்பட்டு இருக்கேன்.. இப்போ எனக்கு – மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் சாந்தனு பேச்சு

மொத்தம் 12 பாடல்கள் உள்ளன. இன்று 8 பாடல்கள் ரிலீசாகும். மீதி 2 பாடல்கள் பிறகு வெளியாகும் என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.