Shanthanu Speech in Master Audio Launch
ரொம்ப அசிங்கபட்டு இருக்கேன்.. என மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் சாந்தனு உருக்கமாக பேசியுள்ளார்.

Shanthanu Speech in Master Audio Launch : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கோலாகலமாக நடந்து வருகிறது.

பொதுவாக படத்துக்காக வெயிட் பண்றது வழக்கம் தான்.. ஆனால் விஜய் படத்துக்கு மட்டும் – அதிர வட்ட KPY தீனா.!

இந்த விழாவில் பேசிய சாந்தனு கடந்த 10 வருஷமா நிறைய தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்துள்ளேன்.

எனக்கு இப்போ இது பர்ஸ்ட் படம் மாதிரி தோன்றுகிறது என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.