KPY Dheena Speech in Master Audio Launch
பொதுவா படத்துக்காக வெயிட் பண்றது வழக்கம் தான், ஆனால் விஜய் அண்ணா படத்துக்கு மட்டும் தான் என மாசா பேசி அரங்கத்தை தெறிக்க விட்டுள்ளார் தீனா.

KPY Dheena Speech in Master Audio Launch : விஜய் மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழாவில் பேசிய தீனா எங்க அம்மா அப்பாவுக்கு நல்ல இடத்துக்கு போகணும்னு ஆசை.

விஜய்க்காக நடந்த மேஜிக்.. மாஸ்டரில் இருந்து வெளியான அட்டகாச அறிவிப்பு – அப்போ வெறித்தனமான ஆட்டம் இருக்கு.!

இதை விட பெரிய ஸ்டேஜ் போவேனான்னு தெரியல என லோகேஷுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் பொதுவா படத்துக்கு வெயிட் பண்றது வழக்கம் தான்,ஆனால் விஜய் படத்துக்கு மட்டும் தான் இசை வெளியீட்டு விழாவுக்கும் வெயிட் பண்ணுவாங்க என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.