Master Track List
மாஸ்டர் படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்திருப்பது தற்போது டிராக் லிஸ்ட் மூலமாக தெரிய வந்துள்ளது.

Master Track List : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் படத்தின் டிராக் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் மொத்தம் 7 பாடல்களும் 1 இன்ஸ்ட்ருமெண்டல் தீம் ம்யூசிக்கும் இடம் பெற்றுள்ளது என டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வெளியாகி இருந்த குட்டி ஸ்டோரி பாடலை விஜய் பாடி இருந்தார். வாத்தி கம்மிங் பாட்டை அனிருத் பாடி இருந்தார். வாத்தி ரைட் என்ற பாடலையும் அனிருத் பாடி இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் அந்த கண்ண பார்த்தாலே என்ற பாட்டை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். பொளக்கட்டும் பற பற என்ற பாட்டை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

மொத்தத்தில் மாஸ்டர் ஆல்பம் மரண மாஸாக இருக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.