Viswasam

Boney Kapoor : சென்னையில் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை பார்த்து ரசித்துள்ளார் தல 59 பட தயாரிப்பாளர். அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவரான தல அஜித் தற்போது வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை அடுத்து தொடர்ச்சியாக நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்தார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருந்த இந்த படம் உலகம் முழுவதும் பொங்கல் விருந்தாக இன்று வெளியாகியுள்ளது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் அஜித்தின் படம் வெளியாவதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

அஜித்தை தொடர்ந்து பிரபல நடிகருடன் இணையும் சத்யஜோதி நிறுவனம் – ஒன்னு இல்ல இரண்டு படம்.!

ரசிகர்களுடன் ரசிகராக சேர்ந்து தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை பார்த்து ரசித்துள்ளார் தல 59 படத்தின் தயாரிப்பாளரும் சிறி தேவியின் கணவருமான போனி கபூர்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

Boney Kapoor

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.