Boney Kapoor Says About Valimai
Boney Kapoor Says About Valimai

வலிமை படம் குறித்து போனி கபூர் வெளியிட்ட தகவல் வைரலாகி வருகிறது.

Boney Kapoor Says About Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

நீருக்கு மேல் பி*னி உடையில் மல்லாக்க படுத்திருக்கும் சாயிஷா – வைரலாகும் புகைப்படம்

எச் வினோத் இயக்க இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜித்தின் 60 ஆவது படமாக உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

LOCK DOWN முடிந்தால் இப்படி தான் நடனமாடுவேன் ! நடிகை ஹூமா குரேஷி..!

அஜித் ரசிகர்கள் இந்தப் படத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் போனிகபூர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் 50% சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும் ஊரடங்கு உத்தரவுகள் முடிவுக்கு வந்ததும் மீதமுள்ள படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.