Actress Sayyeshaa Water Photo shoot
Actress Sayyeshaa Water Photo shoot

நீருக்கு மேல் பிகினி உடையில் மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சாயிஷா.

Actress Sayyeshaa Water Photo shoot : தமிழ் சினிமாவின் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாயிஷா.

சூரிய ஒளியில் அரைகுறை உடையில் காற்று வாங்கும் எமி ஜாக்சன் – வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!

இந்த படத்தை கடந்து இவர் ரஜினிகாந்த், காப்பான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் நடிகரான ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஆர்யாவுடன் இணைந்து டெடி என்ற படத்தில் நடித்துள்ளார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதால் வீட்டிலிருந்து வரும் சாயிசா உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார்.

டூ பீஸ் உடையில் கடற்கரையில் தலைகீழாக நிற்கும் அமலாபால் – வைரலாகும் புகைப்படங்கள்.!

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீருக்கு மேல் பி*னி உடையில் மல்லாக்க படுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் இது போன்று நீரின் மேலே மிதப்பதை மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.

புடவை இறுதியாக வெளியிட்ட அழகிய புகைப்படம்