Amy Jackson Latest Photo
Amy Jackson Latest Photo

சூரிய ஒளியில் அரைகுறை உடையில் காற்று வாங்கும் புகைப்படங்களை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ளார்.

Amy Jackson Latest Photo : தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் எமி ஜாக்சன்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் தெறி, தங்க மகன், டூ பாயிண்ட் ஓ என பல படங்களில் நடித்திருந்தார்.

ஒரே போர் அதான் இப்படி.. அரைகுறை உடையில் டிடி வெளியிட்ட செல்பி புகைப்படம்.!

திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்ட எமி ஜாக்சன் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சூரிய ஒளியில் அரைகுறை உடையில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

SUNSET.SOFA.SERIES.SELFPORTRAIT II

A post shared by Amy Jackson (@iamamyjackson) on