DD Dhivyadharshini Selfie
DD Dhivyadharshini Selfie

வீட்டில் ஒரே போர் அடிப்பதாக கூறி அரைகுறை உடையில் செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் டிடி.

DD Dhivyadharshini Selfie : தமிழ் சின்னத்திரையின் பிரபல சேனலான விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

அரைகுறை உடையில் மோசமான கவர்ச்சியில் ரைசா – சர்ச்சை புகைப்படத்துடன்.!

தற்போது இந்தியாவில் 21 நாட்கள் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கிப்போய் இருக்கும் டிடி போர் அடிப்பதாக கூறி அரைகுறை உடையில் எடுத்த செல்பி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Nothingggg jus a selfie , bored selfie ????

A post shared by Dhibba????Dance all The Way (@ddneelakandan) on