Bigil Audio Launch Update : Here is the Place and Date | Thalapathy Vijay | Bigil Movie Audio Launch Details | Kollywood Cinema News
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகு விரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. எங்கு, எப்போது என்ற கூடுதல் தகவலும் கசிந்துள்ளது.

Bigil Audio Launch Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்க AGS எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

புது விதமாக நடக்க போகும் இசை வெளியீட்டு விழா – பிகில் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் இதோ

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பிகில் இசை வெளியீட்டு விழா எங்கே? எப்போது? என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் செப்டம்பர் 19-ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாம். இதற்காக கல்லூரியில் அறை நாள் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.