Bigil Audio Launch Update : Fans Are You Ready to Celebrate? Bigil Movie Updates | Thalapathy Vijay | Nayanthara | Kathir | Yogi babu
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புது விதமாக நடைபெற இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன,

Bigil Audio Launch Update : தளபதி 63 “பிகில்” படம் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நடிகர்கள் அனைவரும் டப்பிங் வேலையில் இறங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் பக்கத்தில் பட புரொமோஷன் வேலையில் இறங்கி இருக்கின்றனர்.

அடுத்தடுத்து வெளியாகும் சூர்யாவின் மூன்று படங்கள் – இதோ ரிலீஸ் தேதி.!

முன்னதாக “பிகில்” படத்தின் இசை வெளியிட்டு விழாவை பற்றி தகவல்கள் நிறைய வதந்தியாக பரவியிருக்கிறது. இது அது என்று பலவாறு பரவி உள்ளது.

அதில் ஒன்றாக இந்த தகவல் இருக்குமா இல்லை உண்மையாகுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

அதாவது படத்தின் புரொமோஷன் எப்படிப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது என்றால், “பிகில்” படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமான அளவில் நடைபெற உள்ளதாகவும் அதற்கு டிக்கெட் ஆன்லைன் மூலம் விற்கப்பட உள்ளதாகவும், ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியினால் முகேன், மதுமிதாவுக்கு ரூ 50 லட்சம் வரை அபராதம்?

இது ஒரு புது விதமான வெளிப்பாடாக இருந்தாலும் இந்த தகவளில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது, இது உண்மையாக இருந்தால் ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்ப்பு இருக்கும் என்பது எல்லாம் பொறுத்து இருந்து பார்த்தல் தெரியும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.