Bigil Audio Lauch Surprise Revealed - Inside The Official Announcement | Thalapathy vijay | Archana Kalapthi | Kollywood Cinema News | Tamil Cinema News
பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்னொரு மிக பெரிய சர்ப்ரைஸ் குறித்தும் அறிவித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.

Bigil Audio Lauch Surprise : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில்.

AGS என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

நள்ளிரவில் மெகா அப்டேட் கொடுத்த பிகில் தயாரிப்பாளர் – செம ட்ரீட் ரெடி.!

பிரம்மாண்டமாக நடக்கும் இசை வெளியீட்டில் விழாவில் மேலும் ஒரு பிரம்மாண்டமாக ரஹ்மான் லைவ்வாக பாட உள்ளாராம், அதுமட்டுமில்லாமல் விஜயின் ஸ்பெஷல் டாக் காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.