Bigil Audio Launch Announcement is Here - Click Here to Know Date | Bigil | Thalapathy Vijay | Nayanthara | Kollywood Cinema News
நள்ளிரவில் மெகா அப்டேட் கொடுத்து விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார் பிகில் தயாரிப்பாளர்.

Bigil Audio Launch Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

எதிர் நீச்சல் பட நடிகையா இது? என்னமா கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கார் பாருங்க.!

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அப்டேட் கொடுத்துள்ளார்.

அந்த அப்டேட்டில் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த அறிவிப்பு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.