கடந்து வந்த பாதை என்ன? டாஸ்கிள் தீபக்கு கிடைத்த தண்டனை..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரை எல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இதற்கு முன் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சாச்சனா மற்றும் சௌந்தர்யாவிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்கின் அவரவர் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்ல மூன்று பேருக்கும் மேல் ஸ்டாப் என்று சொல்லிவிட்டார் அவருக்கு ஒரு பனிஷ்மென்ட் கிடைக்கிறது. அதில் தீபக்கிற்கு ஒரு பாமை கையில் கொடுத்து அதை தூங்கும்போதும் பாத்ரூம் ஏரியாவில் இருக்கும்போது மட்டும் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி கையை கொடுக்கின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.