பிக் பாஸ் வீட்டில் நடக்கும் எஸ்கேஷன் செல்லும் நேரம்..வெளியான முதல் ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 54 promo 1 update
biggboss tamil 9 day 54 promo 1 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் தற்போது ஸ்கூல் டாஸ்க் நடந்து வரும் நிலையில் தற்போது இன்றைய டாஸ்க் அனைவரையும் அழைத்துக் கொண்டு எஸ்கேஷன் செல்ல வேண்டும் என சொல்லுகின்றனர். மியூசியத்தில் பல புகைப்படங்கள் மற்றும் பிராப்ப்ஸ் வைக்கப்பட்டு இருக்கிறது வைக்கப்பட்ட புகைப்படங்களின் இன்சிடென்ட் பற்றியும் பிபி ஹவுஸின் ஹிஸ்டரி பற்றியும் டீச்சர்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் சொல்லுகின்றனர். கனி ஒவ்வொரு புகைப்படத்திற்கும் விளக்கம் கொடுக்கிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.