விக்ரம் கேட்ட கேள்வி, சான்ட்ரா சொன்ன பதில்..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 46 promo 2
biggboss tamil 9 day 46 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விக்ரம் சான்றா சாக்கெட் போடாததால் போட சொல்லி சொல்ல நீங்க யார் கேட்பதற்கு என்று கேட்க பிக் பாஸ் கேட்க சொன்னாரு என்று சொல்லுகிறார் அப்ப கேளுங்க என்று சொல்ல விக்ரம் பாட்டு பாடுகிறார். பிறகு சான்றா சாம்பார் டீம் கேப்டன் பத்தி பெருமையா பாடணும் என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)