பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகும் புதிய படம்.. வெளியான சூப்பர் தகவல்.!!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

pradeep ranganathan new movie update
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவரது நடிப்பில் சமீபத்தில் டியூட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் 100 கோடிக்கும் மேல் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
இவரின் அடுத்த படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது இவர் நடிக்கப் போகும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் புரொடக்ஷன் தயாரிக்கப் போவதாகவும், பிரதீப் ரங்கநாதனே இயக்கி நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்துள்ளது. விரைவில் இந்த படங்கள் குறித்து அப்டேட் ஏதாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

pradeep ranganathan new movie update
