Web Ads

எல்லோரும் ரொம்ப நடிக்கிறாங்க.. திவாகர் மற்றும் பார்வதி பேச்சு. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 11 promo 3

biggboss tamil 9 day 11 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோ திவாகர் மற்றும் பார்வதி இருவரும் பேசிக்கொள்கின்றன. நாமினேஷனுக்கு அப்புறம் பிரவீன் ஆளு மாறிட்டான்னு சொல்ல நல்லா நடிக்கிறாங்க என திவாகர் சொல்லுகிறார். இவனுங்க எல்லாம் விஷம் அதாவது சபரி பிரவீன் விஷ்ணு பெயரை சொல்லுகிறார் இவர்களை விட கம்ருதின் மேல் என பார்வதி சொல்லுகிறார். சபரி விளையாட்டிலிருந்து வெளியே போவது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.