Web Ads

சாச்சனாவிற்கு வந்த வயிற்று வலி, குட் நியூஸ் ஃபார் தி கேர்ள்ஸ் டீம், என்ன நடக்கப் போகிறது? வெளியான முதல் ப்ரோமோ..!

சாச்சனாவிற்கு வயிற்று வலி வந்துள்ளதாக முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் நடந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

BiggBoss Tamil 8 Day 16 promo 1 update
BiggBoss Tamil 8 Day 16 promo 1 update

நேற்று ஆண்கள் அணிக்கு சாச்சனாகவும் பெண்கள் அணிக்கு ஜெஃப்ரியும் இடம் மாறினார். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சாட்சனாவிற்கு வயிற்று வலி ஏற்பட கன்ஸ்ட்ரக்ஷன் ரூமுக்கு பிக் பாஸ் கூப்பிடுகிறார்.

என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம். இந்த வீடியோ வெளியாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)