
பணப்பெட்டிக்கு முயற்சி செய்த முத்துக்குமரன்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 100 promo 3
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் 50 ஆயிரம் ரூபாய் பணப்பெட்டியை வைத்துவிட்டு 15 செகண்ட் கொடுக்கின்றனர். முதலில் யார் எடுத்துக் கொண்டு வருகின்ற அதற்கு முதலில் முத்துக்குமரன் மற்றும் ரயான் வர முத்துக்குமரன் முதலில் வந்ததால் அவர் தேர்வு செய்யப்படுகிறார்.அவர் எடுத்தாரா? இல்லையா? பார்க்கலாம்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
View this post on Instagram