Pushpa 2

டாஸ்கில் கீழே விழுந்து வலியில் துடித்த ராணவ்..வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

BiggBoss Season 8 Tamil Day 72 Promo 1 Update
BiggBoss Season 8 Tamil Day 72 Promo 1 Update

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ் கொன்று நடக்க அதில் ராணுவ கீழே விழுந்து கையில் அவருக்கு பலமாக அடிபடுகிறது ஆனால் சக போட்டியாளர்கள் நடிக்கிறான் என்று சொல்ல ஜெஃப்ரியும் இந்த கையில விழுந்தால் இந்த கையை புடிச்சுகிட்டு இருக்கா இது நடிப்பு என்று சொல்லுகின்றனர். ஆனால் ராணவ் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டே இருக்க, அருண் மற்றும் விஷால் அவரை அழைத்து செல்கின்றனர். பிறகு பிக் பாஸ் ராணவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது