பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பவர்கள் நாய்கள் என்பது போல் சாக்‌ஷி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

biggboss Sakshi comment become controversy in social networks – ஷெரின் மற்றும் தர்ஷன் இடையே இருக்கும் உறவை பற்றி வனிதா தவறாக பேச ஷெரின் கோபப்பட்டு பேசினார். சேரனிடம் ‘என்னை வனிதா இப்படி பேசுவது கஷ்டமாக இருக்கிறது. அவன் என்னுடைய நல்ல நண்பன் மட்டுமே. இனிமேல் இந்த வீட்டில் நான் யாரிடமும் பேசவில்லை’ என அழுது கொண்டே பேசினார்.

Actres Sakshi

டாட்டூ குத்த இடமா இல்ல.. வைரலாகும் சாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள்!

அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய சாக்‌ஷி தெருவில் செல்லும் நாய்கள் நம்மை பார்த்து குறைத்தால் கவலைப்படக்கூடாது. நான் வெளியே இருக்கம் மக்களை சொல்கிறேன் என தெரிவித்தார்.

இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தது. அப்படியெனில் பிக்பாஸ் பார்ப்பவர்கள் எல்லாம் நாய்களா? சாக்‌ஷி மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.

https://platform.twitter.com/widgets.js