Sakshi Agarwal Latest Photos Viral On Internet - Inside the Photos | Sakshi Aggarwal | Kollywood Cinema News | Tamil Cinema News
சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வளையதளங்களில் வெளியாகி விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Sakshi Agarwal Latest Photos : தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடலிங் நடிகையாகவும் வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலவையான விமர்சனங்களை சந்தித்து வெளியேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய வழக்கமான பணிகளை தொடங்கி விட்ட சாக்ஷி சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் கமல்.. அடுத்த தொகுப்பாளர் இவரா? – ஷாக்கிங் அப்டேட்.!

அந்த புகைப்படங்களில் இணையத்தில் வைரலாக சாக்ஷி தொடையில் டாட்டூ குத்திக் கொண்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் உனக்கு டாட்டூ குத்த வேற இடமே இல்லையாமா? என கலாய்த்தும் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.