லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ள பிக் பாஸ் ஓவியா.. கியூட் புகைப்படங்கள் இதோ.!!

Web Ads

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் ஓவியா.

biggboss oviya latest photoshoot photos

biggboss oviya latest photoshoot photos

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மதயானை கூட்டம் போன்ற பல படங்களின் நடித்து வந்தார்.

Web Ad 2

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பிக் பாஸ் வீட்டில் ஓவியா இருக்கும் போது மக்கள் பேராதரவு கொடுத்து வந்தனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் ஜாலியாக என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)