Bigg Boss Wild Entry Promo : Kasturi's Game Start.! | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kamal Haasan | Trending Cinema News | Tamil Cinema news
பிக் பாஸ் வீட்டிற்குள் 17-வது போட்டியாளர் நுழைந்து விட்டார். அதுவும் சர்ச்சைக்கு பெயர் போன கஸ்தூரி.

Bigg Boss Wild Entry Promo : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் வைல் கார்ட் என்ட்ரியை தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

Super Exclusive : சொல்லு என் கண்ணுல பயம் தெரியுதா? – படு மாஸான நேர்கொண்ட பார்வை பன்ச் டைலாக்ஸ் ஒரு பார்வை.!

அந்த எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியுள்ளது. ஆம், பிக் பாஸ் வைல் கார்ட் என்ட்ரியில் கஸ்தூரி உள்ளே சென்றுள்ளார்.

உள்ளே சென்றதும் அவர் சாக்ஷி அஃகர்வாலிடம் உன் கிட்ட நிறைய பேசணும் என கூறுகிறார். இதனால் ரசிகர்கள் இதுக்கு மேல தான் ஆட்டமே இருக்கு என கூறி வருகின்றனர்.

உள்ளாடையுடன் ஆண் நண்பருடன் கவர்ச்சி ஆட்டம் போட்ட மீரா மிதுன் – வைரலாகும் சர்ச்சை வீடியோ.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.