உள்ளாடை போன்ற உடையுடன் ஆண் நண்பருடன் சேர்ந்து பப்பில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார் மீரா மிதுன். இந்த சர்ச்சை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bigg Boss Meera Video : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன்.
தன் மீது ஆண்களின் கையே பட்டதில்லை என பிக் பாஸ் வீட்டிற்குள் பில்டப் எல்லாம் கொடுத்தார். ஆனால் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து ஆபாச ஆட்டம் எல்லாம் போட்டிருந்த வீடியோக்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி இருந்தன.
பிக் பாஸ் வீட்டிற்குள் புகைபிடித்த அபிராமி – இணையத்தில் லீக்கான போட்டோ.!
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை வீடியோ இணையத்தில் லீக்காகி வைரலாகி பலரையும் முகம் சுளிக்க வைத்து வருகிறது.
My world of dance… Refreshing ???? pic.twitter.com/3FXZAifXRG
— Meera Mitun (@meera_mitun) August 6, 2019
#swagger #bachata #LOVE ???? pic.twitter.com/Nstmxzv41u
— Meera Mitun (@meera_mitun) August 6, 2019