Pushpa 2

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த அன்ஷிதா குடும்பத்தினர்..வெளியான நான்காவது ப்ரோமோ..!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

bigg boss tamil 8 day 80 promo 4

bigg boss tamil 8 day 80 promo 4

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் அன்சிதா குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வர அவர்களை கட்டி அணைத்து கண்கலங்குகிறார். பிறகு பிக் பாஸ் ஹன்சிதா அம்மாவிடம் சம்மந்தி அரைத்து அதை மற்ற போட்டியாளர்களுக்கு ஊட்டி விடுமாறு சொல்லுகிறார். உடனே அன்ஷிதாவின் அம்மா அம்மியில் சம்மந்தி அறைத்து சக போட்டியாளர்களுக்கும் ஊட்டி விடுகிறார். அன்ஷிதாவின் குடும்பத்தினர் இவ்வளவுதான் அன்ஷிதா ஒருவர் மீது எவ்வளவு கோபப்பட்டாலும் உடனே அவர்களுக்கு சாப்பாடு ஊட்டி விட்டும்,கொஞ்சி பேசியும் பழகிவிடுவார் என்று சொல்லுகின்றன.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.